செக்ஸ் பிரச்னை, வீடியோ இவற்றில் இருந்து தப்பிப்பது எப்படி?
ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி ஜில்பான்ஸ் செய்து மாட்டிக்கொள்ளும் வாலிப , வயோதிக சாமியார்களே, உங்கள் பிரச்சினை முற்றும் துறந்த சாமியாராக இருப்பது இல்லை, முற்றும் 'திறந்த' சாமியாராக இருப்பதுதான். இந்த அவல நிலைக்கு, வீடியோ பிரச்னைகளுக்கு தீர்வுதான் என்ன? இதோ கார்கில் ஜெய்யின் workshop :
0) கர கர குரலில் தமிழ் பேசவும். யாரவது திராவிடத்தலைவர் என்று நினைத்து எத்தனை மனைவி, பெண்கள் இருந்தாலும் பிரச்சினை ஏதும் வராது. ஒரு முறை அண்ணாத்துரை சொல்லி இருக்கிறார் : “[...நடிகை பெயர் ...] ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல. [....நடிகை பெயர் .....] என்பவள் ஒரு பேனா மைக்கூடு - அதை பேனாவை விட்டு விட்டு யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் நானும் பயன்படுத்தினேன்”
1) பொதுவாக தனி இடத்தில் அல்லது படுக்கை அறையில் பக்தர்களைச் சந்தித்தால் விளக்கை உடனடியாக அனைத்து விடவும். உலக வெப்பமயமாதலையும் தடுத்தற்போல் இருக்கும், வீடியோவால் மாட்டுவதையும் தடுக்கலாம்
2) நம்ம பரமஹம்ச நித்யானந்தரின் 'வீடியோ எடுத்த' சிஷ்யர் முன்பே 'இன்பத்தை அதிகரிக்கும் காந்தப் படுக்கை' என்று கோ ஆப்டேக்ஸ்சில் தள்ளுபடியில் வாங்கிய மெத்தையை பல லட்சம் ரூபாய்க்கு பல தொழில் அதிபர்களிடம் விற்று போலீசில் மாட்டிக்கொண்டவர். இவரின் பூர்வாசிரமப் பெயர் லெனின். இந்த மாதிரி சிஷ்யன் கிடைத்தால் உங்கள் கதி இப்படித்தான் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே நல்ல நம்பிக்கையான சிஷ்யராக தேர்ந்தெடுக்கவும். அபிஷ்டுவாக இருந்தால் நலம். மாலைக்கண் நோயுள்ள அபிஷ்டுவாக இருந்தால் உன்னதம்.
3) நேர்மையான, நல்ல பக்தர்களை விரட்டிவிட்டு தெர்தேடுத்த ஃபிராட்களை பிரதான சீடர்களாக ஏற்றுக்கொள்ளுதல் பொதுவாக சாமியார்களின் இயல்பு. அப்படி சீடர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர்களை லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 'நோ கிரைம்' சர்டிபிகேட் வாங்கி வரச்சொல்லவும்.
4) டுபாக்கூர், பிராடு, மொள்ளமாரி, லெனின் போன்ற சிஷ்யர் இருந்தால், நிறைய பணக்காரர்களிடம் ஆசிரமத்தை மார்கெடிங் செய்யலாம் என்பதனாலும், காந்தப் படுக்கை ஓசியாகவே உங்களுக்கும் கிடைக்கும் என்பதாலும் நீங்களே இந்தமாதிரி சிஷ்யனை சேர்த்துக் கொண்டிருக்கக் கூடும். அப்படி இருந்தால்
a) வீடியோ ஜாம்மர் வைத்துக் கொள்ளவும்.
b) பி.சி. ஸ்ரீ ராமே எடுக்க முடியாத அளவு இருட்டாக பெட்ரூமை பார்த்துக் கொள்ளவும்.
c) பொங்கலுக்கு சுண்ணாம்பு அடிப்பது போல் தாராளமாக சந்தனம் பூசிக்கொள்ளவும். முகப்பரு, உஷ்ணத்துக்கும் நல்லது, காமேரவிலும் உங்கள் முகம் தெரியாது. கூட இருக்கும் சிஷ்யை மலையாள சிஷ்யையாக இருந்தால் கதக்களி போல் பச்சை, கருப்பு, சிகப்பெல்லாம் கூட பூசிக்கொள்ளலாம்.
d) அவ்வப்போது விபூதி தூவலாம். எதோ கனவுக்கட்சியில் பனிப்புகை பறப்பது போன்ற ஒரு ஸ்பெஷல் எபெக்டும் இருக்கும். கேமராவிடம் இருந்தும் தப்பிக்கலாம். நல்ல பழனி சித்தனாதன் ஜவ்வாது விபூதி கிடைத்தால் திவ்யம் .
5) கொசுவலை மாதிரி பரமஹம்ச தூளிகா மன்னிக்கவும் ஹம்சதூளிகா மஞ்சத்தைச் சுற்றி வேஷ்டி, காவித்துண்டு அல்லது மஞ்சள் நிறத்தில் தமிழர் தலைவரின் துண்டு ஆகியவற்றை வாங்கி மாட்டிவிடவும். இது காமெராவை நன்றாக மறைக்கும். ஆனால் டிவி பார்க்க சௌஹர்யமாக இருக்காது;அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவும் .
6) சாமியாரான உங்களுக்கு இளவயதே ஆனாலும் மிகவும் வயதானவர் மாதிரி வெள்ளை நிறத்தில் டை அடித்துக் கொள்ளவும். இதனால் சந்தேகப்படும், மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு குறையும். அப்படியே மாட்டிக்கொண்டாலும், விளம்பரம் கிடைத்துவிட்டதால், அதையே வைத்து தள்ளாத வயதிலும் தளராத இளமை ரகசியத்துக்கு, என்று சொல்லி எதாவது இமயமலை ரகஸ்ய மூலிகை லேஹியம் அல்லது காயகல்பம் இருப்பதாக சொல்லி ஆசிரமத்தை விட்டாலும், லேகிய அதிபராக மன்னிக்கவும் தொழில் அதிபராகி விடலாம்.
7) மஞ்சள் துண்டும், மூன்று பெண்டாட்டிகளும் வைத்துக்கொள்ளவும். உங்களை முதல்வர் என நினைத்து சன் டிவி, கலைஞ்சர் டிவி ஆகியோர் மதிப்பாக நடத்தக் கூடும்.
8) முற்றும் துறந்த நிர்வாண சாமியார் போல், முற்றும் மூடிய முகமூடி சாமியார் என பெயர் வரும் வகையில் முழுதும் மூடிக்கொள்ளலாம். இது வித்தியாசமான ஸ்டைலில் நிறைய பக்தர்களைக் கவரவும் உதவும். வீடியோவில் இருக்கும் முகமூடி நான் அல்ல, என் முகமூடியைச் சுற்றி ஒரு ஒளி தெரியும் என்று சொல்லி தப்பிக்கொள்ளலாம்.
9) உங்கள் பெயர் சுவாமி கிருபேஷ் தாஸ் எனவும் அந்த வீடியோவில் இருப்பது சிறுவயதில் காணமல் போன உங்கள் இரட்டை சகோதரர் அபேஸ் தாஸ் எனவும், உங்கள் கண் அபேஸ் தாஸ் மாதிரி இல்லாமல் டோரைக்கண் என்றும் சொல்லி நடித்துக் காட்டுங்கள். இந்த மாதிரி சீன் களுக்கு எஸ்.வீ. சேகர் மற்றும் பாண்டிய ராஜன் படம் பார்த்து வைத்துக் கொள்ளவும்.
10) கூடு விட்டுக் கூடு பாய்ந்து அப்போது வேறு ஒரு இடத்தில் இருந்ததாகவும், இது ஒரு தாந்த்ரீக யோகப் பயிற்சி என்றும் சொல்லிவிடலாம். இதை சிஷ்யர்களுக்கு அடுத்த பயிற்சியில் சொல்லிக்கொடுப்பதைக் கூறிவிட்டால், ஓஷோ யோகா மையத்தின் சீடர்களும் ஒடி வந்து நம் காலடியில் இருப்பார்கள்.
11) நடிகையை ரம்பா, ஊர்வசி போன்ற மயக்க வந்த அப்சரஸ்களாக எண்ணி கன்பியூஸ் ஆனதாகவும், இந்திரனின் கோவத்துக்கு ஆளாக வேண்டாம் என்று 'யதார்த்தமாக' விட்டுகொடுத்தாகவும் சொல்லிவிடாலாம்.
Sunday, March 7, 2010
Monday, March 1, 2010
டாக்டர் பட்டி
டாக்டர் செரியன், வைத்திய ரத்னம் வாரியார் போன்ற வல்லுனர்களை நாம் பார்த்திருக்கிறோம். மலைநாடு தந்த இந்த மாணிக்கங்களின் சேவைகள் சொற்களில் அடங்காதவை. வாரியாரால் வாழ்ந்தது மனிதர்கள் மட்டுமல்ல, ஆயுர்வேதமும் கூட. செரியானால் பல ஆயிரம் நின்று போய் இருக்கவேண்டிய இதயங்கள், துடிப்பைத் தொடர்ந்திருக்கின்றன. ஆனால் தற்போது நான் எழுதப்போவது வேறு ஒரு டாக்டரால் நின்று போன இதயத்தைப் பற்றி.
காட்சி 1 :
அது 2004 நவம்பர் மாதத்தில் ஒரு இயல்பான மதியம். இன்போசிஸ் பெங்களூரில் அப்போது நான் பணிபுரிந்து கொண்டு இருந்தேன். இருந்து ஒவ்வொரு வாரயிறுதியிலும் சென்னை வருவது வழக்கம். அந்த சனிக்கிழமை மதியம் என் பைக்கை துடைத்துக் கொண்டிருந்ததாக ஞாபகம்.
'ஃபோன்..டா"
"இதோ வர்ரேமா"
"குட் ஆப்டர்நூன்.. ஜெயகுமார் ஹியர்"
"நமஸ்தே ஜி.. RSS லேர்ந்து போன் பண்றோம், உங்க ப்ளட் குருப் ஒ நெகடிவ் தானே?"
"நமஸ்தே ஜி.. ஆமாம்.. சொல்லுங்க"
"ஒரு போன் நம்பெர்கு போன் பண்ணி கேட்டுகறீங்களா?.. நோட் பண்ணிக்கங்க"
ஒரு பெண்மணி போனை எடுத்தார். அரை குறை ஆங்கிலத்தில், மைசூரில் இருந்து வந்திருபதாகவும், அவரின் தந்தையார் டெங்கு காய்ச்சலில் அவதியுற்று அப்போல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் இருப்பதாகவும் கூறினார். அவசர சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவரிடம் பேசச்சொன்னார்.
"ஹலோ .. அப்போல்லோ ஹாஸ்பிடல்ஸ்? .. குட் யு கன்னெக்ட் மீ டூ Dr ..ப்ளீஸ்?"
"..................."
"குட் ஆப்டர்நூன் சார். மை நேம் இஸ் ஜெயகுமார், மை ப்ளட் குருப் இஸ் ஒ நெகடிவ் அண்ட் ஐ வூட் லைக் டூ.. "
"எஸ் ஜெயகுமார்.. ஹவ் சூன் கேன் யூ கம் ஹியர்?"
"விச் ப்ளேஸ் சார்?"
"கிரீம்ஸ் ரோடு"
"20 மினிட்ஸ் சார்.. வை இஸ் இட் சோ அர்ஜென்ட் சார்?"
"யூ சி, மை பேஷன்ட் இஸ் ஹேவிங் அக்யூட் ப்ளட் வெஸ்ஸல் டிஸ்சார்ஜ் ப்ரம் டெங்கு ஃபிவெர், அண்ட் இன் ஆர்டர் டூ ஸ்டாப் ப்ளீடிங் வாட் ஐ நீட் ஈஸ் ப்யூர் ப்லேட்லெட், ஃபார் டைரக்ட் ஹெமஸ்டோசிஸ். யூ ஹேவ் டு லை நியர் ஹிம், அண்ட் டொனேட் ப்ளட். டைரக்ட்லி யுவர் ப்ளட் வில் பீ சென்ட் டூ தி பேஷன்ட் த்ரூ ப்லேட்லெட் செபெரேடிங் டிவைஸ். யூ டிட் நாட் ட்ரின்க் ஆல்கஹால் ஃபார் லாஸ்ட் த்ரீ டேஸ் ஆர் அதர்வைஸ் ஹெல்தி ரைட்?"
துடைத்து வைத்திருந்த பைக்கை உதைத்தேன். அண்ணா சாலையில் இருந்து கிரீம்ஸ் சாலையில் திரும்பி ஒரு கீமீ கடந்து இடது பக்கம் திரும்பினால் அப்போல்லோ மருத்துவமனை.
காட்சி 2 :
டிங்க்சர் வாசம், பிரம்மாண்டம், கவலை தோய்ந்த முகங்கள், பீதியில் கலங்கிய மனைவி, ஸ்ட்ரெச்சரில் ஆடிய சலைன் அனைத்தையும் கடந்து ரிசப்ஷனுக்கு சென்றேன். அங்கிருந்த பெண், நான் வேண்டிய மருத்துவரை பார்க்க முடியாது என்றும், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாது என்றும் சொன்னார். நான் அரை மணி நேரம் முன்பு பேசியதையும், அவரைப் பார்க்க வேண்டிய அவசியத்தையும், அவசரத்தையும் சொன்னேன்.
" சார் ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்.. யூ கேன்னாட் ஸீ ஹிம். ப்ளீஸ் காண்டக்ட் ப்ளட் பேங்க்".
"ஹவ் கேன் ஐ கோ தேர்?"
இரத்த வங்கியில் வேறு ஒரு டாக்டர் இருந்தார். அவர் பெயர் "ஜார்ஜ் வர்கீஸ்" என்பது போல ஏதோ ஒரு பெயர். "சீஃப் ஆபீசர், ப்ளட் பேங்க்" என்று அவர் பெயருக்கு கீழே எழுதி இருந்ததாக நினைவு . இரத்த வங்கியை கவனிப்பது மட்டுமே அவரது பணி.
"எக்ஸ்க்யூஸ் மீ சார். டூ டைரேக்ட்லி ட்ரான்ஸ்ஃபியூஸ் ப்லேட்லெட் இன்டூ டெங்கு ஃபீவர் பேஷன்ட், டாக்டர் .... ஆஸ்க்டு மீ டூ கம் ஹியர்"
"ஏய்.. ஐ யெம் தி டாக்டர் ஹியர்.. வாட் டூ யூ வான்ட்?"
"நோ.. ஆக்சுவல்லி ஐ கேம் ஹியர் டு டொனேட் ப்ளட் .. பட் Dr .... டோல்ட் மீ டு டைரகட்லி"..
" யூ கேன்னாட் கோ தேர் அண்டு ஆல்.. இஃப் யூ வான்ட்... கிவ் ஹியர்.. இப் யூ டோண்டு வான்ட், கோ"
" சார் ஐ வான்ட் டு டொனேட்.. பட் டைரேக்ட் ப்லேட்லெட் பார் எமர்ஜென்சி பேஷன்ட் "
"ஏய், ஞான் சொன்ன கேக்க மாட்டாயோ?.. டைரேக்ட் ப்லேட்லெட்நு எதுவுமில்லா.. ஞான் சைன் பண்ணினாதான் யார் ப்ளட்டும் அகத்துலே போகும்.. மனசில ஆயோ? "
சற்று தடுமாறி யோசித்தேன்.. " ஷுட் ஐ கிவ் ஒன்லி ஹியர் ?"
" ஐ நோ தட் டெங்கு பிவெர் பேஷன்ட் வெரி வெல் .. டோன்ட் வேஸ்ட் டைம்.. டொனேட் ஹியர் அண்ட் கோ"
இரத்த தானம் செய்து முடித்தேன். என் இரத்தம் பதப்படுத்தப்பட்டு லேபிள் ஒட்டி ஒரு பெட்டில் வைக்கப்பட்டது.
"ஏய் உன் பேர் என்ன?" டொனேஷன் கார்டில் ஏதோ எழுதிக்கொண்டே கேட்டார் அவர்.
"ஜெயக்குமார் "
"இனிஷியல் ஏதும் உண்டோ?"
திமிர் கேள்வியில் திடுக்கிட்டுப் போனேன். " ம்.. ஆர்"
கதவைத்திறந்து திடீரென நுழைந்தார் ஒருவர். அவர் சட்டையில் இருந்த பெயர்ததகடு, என்னுடன் போன் செய்து பேசிய டாக்டர் அவர்தான் எனக் காண்பித்தது. ஒரு வினாடி பார்த்துவிட்டு,
" ஆர் யு ஜெயகுமார்? லெட்'ஸ் ஸ்டார்ட்.. மை பேஷன்ட் இஸ் அவைடிங்" என்றார் .
"நான் ஏற்கெனவே ப்ளட் டொனேஷன் பண்ணிட்டன் சார்"..
"யூ ஸ்டுபிட்.. யூ வேர் தி ஒன்லி ஒ நெகடிவ் மேன்.. ஐ டோல்ட் யூ அம்டீந்த் டைம் டூ மீட் மீ அண்ட் நாட் டொனேட் இன் ப்ளட் பேங்க்"
என் குரல் உயர்ந்தது. " ஐ இன்சிஸ்ட்டேட் தி சேம் டூ , பட் ஹி டோல்ட் ஐ கேன்'ட் மீட் யூ அண்ட் மஸ்ட் டொனேட் ஹியர்"
உடனடியாக வார்டு பாய் என்னை வெளியே அழைத்துச் சென்றார்.
ஐந்து நிமிடம் கழித்து வந்த அந்த டாக்டர் "தேன்க் யூ போர் ஹெல்ப். ஹி கரெக்ட்லி சேவுட் அண்ட் யூசுட் யுவர் ப்ளட்.. நோ ப்ரோப்ளேம்.. யூ கேன் கோ." என்றார்.
காட்சி 3 :
டிசம்பர், 2004
என் வீடு. தொலை பேசி ஒலித்தது.
"யெல்லோ.. டாக்டர் ஜோர்ஜ் ஹியர் ப்ரோம் அப்போல்லோ.. ஹியர் யூ வ்ரோட் எ கொம்ப்ளைன்ட் அபௌட் மீ. யூ டிட் நாட் டெல் யுவர் இனிஷியல். தட் இஸ் வை ஐ ஆஸ்க்ட் இனிஷியல். வாட் இஸ் இன்சல்டிங் இன் இட்?"
"யூ டிட் நாட் ஆஸ்க் மை இனிஷியல், பட் யூ ஆஸ்க்ட் இப் ஐ ஹாவ் ஒன். ஒன்லி இப் ஐ டோன்ட் நோ மை பாதர், ஐ வோன்ட் ஹாவ் எனி."
"நோ நோ .. வை யூ டேக் ராங்.. அன்ட் செகான்ட்லி யுவர் ப்ளட் வாஸ் யூஸ்புல் டூ தி பேஷன்ட் .. வீ டிட் நாட் வேஸ்ட் இட் "
"ஐ செக்ட் வித் பேஷன்ட்'ஸ் டாட்டர். ஷி டோல்ட் தி பேஷன்ட் பாஸ்ஸுடு அவே சேம் நைட்... ஐ ஆஸ்க்ட் ஹேர் டு பைல் எ கேஸ் அகைன்ச்ட் யூ.. பட் ஷி டிட் நாட் அண்டர்ஸ்டாண்ட் இங்கிலீஷ்"
"யூ ஸீ.. வை யூ டேக் ராங்? வீ ஆர் பிரெண்ட்ஸ்.. ப்ளீஸ் கம் சம் டே அன்ட் டொனேட் அகைன்.. OK? " -- இதையே கிட்டத்தட்ட பலவிதமாக, பலமுறை கிட்டத்தட்ட நாற்பது நிமிடத்திற்கு சொல்லிக்கொண்டிருந்தார் அந்த டாக்டர் ஜோர்ஜ்.. மன்னிக்கவும்.. பட்டி ஜோர்ஜ்
[P.S :
0) இந்த வலைப்பதிவை சுட்டி பலர் "கார்கில் ஜெய் ஒரு மொழி துவேஷக்காரர் , தமிழ்நாட்டையே ஜெர்மனி போன்ற பாச்சிஸ்ட் மனநிலைக்கு மாற்ற முயற்சிக்கிறார்.. தமிழ் வெறியைத் தூண்டுகிறார் என்று சொல்லக்கூடும். ஆனால் உண்மையில் மொழி வெறியால் மரணத்துக்கு துணை போனது அந்த மலையாள டாக்டரின் 'தான்' என்ற அகம்பாவம் தான். நேர்மாறாக கர்நாடகம் எரிந்தாலும், ஈழம் எரிந்தாலும் தமிழன் வந்தவர்களை வாழவே வைத்திருக்கிறான், அடித்ததில்லை .
1) I forgot both Dr's Name. But anyone can refer the records to Appolo Hospitals for the month of Nov-04 and find both my name and the Dr's name.
2) It is the racism OR negligence or blend of both of the Doctor that caused loss of a life and mental trauma for me. Some may claim that I have unfounded hatred against Malayalees. But I can assure that I have not , will not harm any Malayalee excpet telling them plain truth about them.
----
etc addition 1 )
தினமலர் செய்தி: கோயம்புத்தூர் விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுவதால் பிரயோஜனம் எதுவுமில்லை என்றும், மக்கள் போக்குவரத்து குறைவு என்றும் பொய்யான தகவலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு மலையாள அதிகாரிகள் அளித்துள்ளனர். கோவைக்குப் பதிலாக திருவனந்தபுரம் அல்லது கொச்சியில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஏற்ற வகையில் போக்குவரத்து அதிகம் என்றும் தவறான புள்ளிவிவரத்தை அளித்துள்ளனர் திரிசூலம் விமான நிலையத்தில் பனி செய்யும் இந்த மலையாள அதிகாரிகள்.
etc addition 2) I was working in HCL Technologies, Madras, CISCO networking products division in 2000. There was a team called 'technical documentation team' which had 6 non-management members all malayalees. That team was reporting to Mary Koshi who was head of one business unit. So 100% of the members were Malayalees. One of my friend enquired about any possible opening in the team. They answered "hmm.. pass on the resume if he is Malayalee.. then ok".

Subscribe to:
Posts (Atom)