Sunday, April 11, 2010

பக்தியின் உச்சம்

பிரம்மத்தை தேடிச்செல்லும் ஞான மார்க்கத்தவர்கள், பிராமணர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். பிரம்மத்தையும், அத்வைதத்தையும் அலசும் நீங்கள், ஞானத்தின் உச்சமான ஆதி சங்கரர் 'பக்தி இல்லாத ஞானம் வீண்' என்றதை நினைத்துப் பார்க்கவேண்டும். இம்மாதிரி கடும் பக்தியின் மேன்மையை உணர்வீர்களா?  பிராமணர் அல்லாதோரின் பக்தி ஈடு பிராமணர்களை விட உயர்ந்தது, கட்டுப்பாடற்றது.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete